புகைப்பட ஆல்பம்
தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.லட்சுமிபதி, நடுவில் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி.
10-Jun-2025 | 09:23