தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது. மணமக்கள் தர்ஷனா - அபராஜித் ஆகியோரை வாழ்த்திய சென்னை சில்க்ஸ் இயக்குநர் மாணிக்கம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் இயக்குநர் சுந்திரலிங்கம்.