உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் மோகனா கலாச்சார மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டவர் உட்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

15-01-2024 | 14:43


மேலும் இன்றைய போட்டோ

அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் குளம் நிரம்பும் தருவாயில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குளத்தை வழிபாடு செய்வதற்காக, மாயவர் பெருமாளை ஊர்வலமாக எடுத்து சென்ற பொதுமக்கள்.

17-10-2026 | 20:46


ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடமான சோஜிலா கணவாய் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில்,பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.இந்நிலையில்,போக்குவரத்தைச் சீரமைப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்

17-10-2026 | 20:24


கூழமந்தல் கிராமத்தில் உள்ள பேசும் பெருமாள் கோவிலில், ஐந்தாவது சனிகிழமையான நேற்று, உத்சவருருக்கு ராமர் பட்டாபிஷேக அலங்காரம் நடந்தது.

17-10-2026 | 19:55


சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை பாரிஸ் பூக்கடை பகுதியில் வாழை இலைகள், பழங்கள் மற்றும் இதர பூஜைப் பொருட்களை வாங்குவதற்காகக் குவிந்திருந்த மக்கள் கூட்டம்.

17-10-2026 | 19:36


அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது இதில் பங்கேற்ற திமுக எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர்.இடம் : தேனாம்பேட்டை

17-10-2026 | 19:36


மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வறண்டதை பயன்படுத்தி மீனாட்சி கோயில் நிர்வாகம் சார்பில் துார்வாரும் பணி நடக்கிறது.

17-10-2026 | 19:14


அ.தி.மு.க.,வின் 56ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், இளைஞர் சஞ்சய் செந்தில்நாதன் எழுதிய ‘தி திராவிட பீனிக்ஸ்’ புத்தகத்தை பொதுச் செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டார் உடன் கட்சி நிர்வாகிகள்.

17-10-2026 | 18:24


நவராத்திரி பண்டிகையின் இறுதிநாளான நாளை, துர்கா பூஜை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹரியானா மாநிலம் குருகிராமில் துர்கா பூஜை பந்தலில் நேற்று, ‘செல்பி’எடுத்துக் கொண்ட பெண்கள்.

17-10-2026 | 18:18


தேசிய ஒருமைப்பாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் போதைப்பொருள் தடுப்புச் செய்திகள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்ற மாணவியர்.

17-10-2026 | 17:17