உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் கல்ப விருஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த தாயார்.

02-03-2024 | 16:45


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் பகுதியில் வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும் மக்கள்.

18-10-2026 | 15:49


கார்கில் நகர் குளம் முழுவதும் நிரம்பி, உபரி நீர், உந்து நிலையத்தின் மின்மோட்டர் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தப்படுகிறது. இடம். திருவொற்றியூர்.

18-10-2026 | 15:49


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலைய துறை அலுவலக வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீரை மோட்டர்கள் மூலம் மாற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

18-10-2026 | 15:47


சென்னை மெரினா கடற்கரை மணல் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர்.

18-10-2026 | 15:46


வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்பாள்.

18-10-2026 | 12:16


ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் வாங்க எராளமானோர் திரண்டனர்.

18-10-2026 | 10:14


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. ஏரியில் சூழ்ந்துள்ள பனிக்கு நடுவே படகு சவாரி செய்த சுற்றுலா பயணியர்.

18-10-2026 | 08:11


நாட்டின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 31ல் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவின் ஷிவமொக்காவில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பங்கேற்ற மாணவியர் போதைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி சென்றனர்.

18-10-2026 | 08:00


ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் பூக்கள் வாங்குவதற்காக குவிந்தவர்கள்.

18-10-2026 | 07:54