உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவராத்திரி முன்னிட்டு கோவை உப்பார வீதி அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில் இயல் இசை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

08-03-2024 | 19:16


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் நேற்று( அக்டோபர் 20) இரவு முதல் காலை வரை பெய்த கனமழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கி நிற்கும் மழைநீர்.

21-10-2026 | 22:26


மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1,041வது சதய விழாவான பிறந்த நாளை முன்னிட்டு,1,041 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நடந்தது.

21-10-2026 | 22:26


கர்நாடகாவில் புகழ்பெற்ற மைசூரு தசாரா திருவிழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் சிவக்குமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றனர்.

21-10-2026 | 22:26


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெய்யும் தொடர்மழையால் கோடநாடு காட்சி முனை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

21-10-2026 | 22:26


கோவை , வால்பாறையில் வடகிழக்கு பருவமழை சாரல் மழையாக பெய்யும் நிலையில், முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணை நான்கு மாதங்களுக்கு மேலாக நீர் நிரம்பி ததும்புகிறது.

21-10-2026 | 22:26


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

21-10-2026 | 21:58


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி.

21-10-2026 | 21:57


திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வாலிபால் விளையாடும் இடத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது

21-10-2026 | 21:57


திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது

21-10-2026 | 21:57