இன்றைய போட்டோ
சென்னையில் புதிதாக துவக்கப்பட உள்ள எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் ‛அக்ரி கிரிட்' என்ற விவசாயிகள் ஒருங்கிணைப்பு நிறுவனத்திடம், சோளம் கொள்முதலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. நிகழ்வில் அக்ரி கிரிட் சார்பில் ஸ்ரீதர் ரமணி, எஸ்.எல்.பி., எத்தனால் நிர்வாக இயக்குநர் எல்.ஆதிமூலம் மற்றும் இயக்குநர்கள் பங்கு பெற்றனர்.
20-06-2024 | 10:39
மேலும் இன்றைய போட்டோ
கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் குருபகவானை தரிசிக்க நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள்.
26-05-2026 | 12:14
மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
26-05-2026 | 12:14
காய்கறி பயிர்கள் நடவு செய்வதற்காக விவசாயிகள் உழுத நிலத்தில் உள்ள புழு பூச்சிகளை தின்பதற்காக வந்துள்ள பறவைகள்.இடம். உடுமலை அருகே பாப்பான்குளம்.
26-05-2026 | 12:13
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் உடுமலை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
26-05-2026 | 12:12
அதிகாலை வேளையில் செந்நிற கதிரவனின் அழகிய ஒளியை ரசிக்கும் தாய்,மகன்.இடம்: திருவொற்றியூர்.
26-05-2026 | 12:12