உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் சார்பில் நடந்த பத்திரிக்கையாளர் சுதந்திரம் குறித்த கருத்தரங்கில், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஜர்னலிசம் மையத்தில் ஊடகவியல் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினரான தினமலர் இணை இயக்குநர் லட்சுமிபதி வழங்கினார். உடன் இடமிருந்து தேசிய ஊடகவியலாளர் நலச் சங்க துணைத் தலைவர் வெங்கடேசன், அமைப்பு செயலர் பன்னீர் செல்வம், நியூஸ் 7 தமிழ் மூத்த ஆலோசகர் ஷ்யாம் குமார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், தேசிய ஊடகவியலாளர் நலச் சங்க நிறுவனர் ஜெயகிருஷ்ணன். இடம் : ஆழ்வார்பேட்டை.

29-06-2025 | 16:11


மேலும் இன்றைய போட்டோ

மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

04-10-2025 | 12:30


சீரடி சாய்பாபா பத்தாம் ஆண்டு ஓமம் பூஜை நடந்தது. இடம்: திண்டிவனம்

04-10-2025 | 12:30


விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

04-10-2025 | 12:27


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

04-10-2025 | 07:27


துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.

04-10-2025 | 07:01


ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்ட மலர் அலங்காரங்களை ரசித்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

04-10-2025 | 07:01


வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.

04-10-2025 | 07:01


வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள் வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க செய்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.

04-10-2025 | 07:00


ஊட்டி படகு இல்லத்தில் சவாரி செய்வதில், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

04-10-2025 | 07:00