இன்றைய போட்டோ
முதல் இந்திய சுதந்திர பேராட்ட மாவீரன் ஒண்டிவீரன் 254 வது நினைவு நாளை முன்னிட்டு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனை, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர், பழங்குடியின ஆணைய உறுப்பினர்கள் செல்வக்குமார், பொன்தோஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அருகில் வழக்கறிஞர் வெங்கடேஷ், அருந்தியர் மக்கள் கட்சி வழக்கறிஞர் புரூசோத்தமன்.
20-08-2025 | 11:25
மேலும் இன்றைய போட்டோ
கோடை காலத்தை குளிர்விக்கும் விதமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ள மண் பானைகள். இடம்:வடபழனி
20-03-2026 | 20:17
புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடன் உடன்படிக்கை கையெழுத்தானது
20-03-2026 | 20:17
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
20-03-2026 | 20:17
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
20-03-2026 | 20:17
மதுரை வடகரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி ரோட்டில் மழை நீர் தேங்கி போக்குவரத்து தடைப்பட்டது.
20-03-2026 | 20:16