இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
07-09-2025 | 19:08
திருப்பூர், காலேஜ் ரோடு எஸ்.டி.ஏ.டி.,மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
07-09-2025 | 14:54
புதுச்சேரி முத்தியால்பேட்டை வசந்த் நகர் குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
07-09-2025 | 14:54
கோவை நேரு ஸ்டேடியத்தில் வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரி சார்பில் நடந்த போதை விழிப்புணர்வு மாரத்தானில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர்.
07-09-2025 | 12:24
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை ஸ்ரீ சத்ய சாய் ஆன்மீக மையத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா.
07-09-2025 | 12:24
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் 54 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
07-09-2025 | 08:33
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழில்இயல் கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்து வரும் கொலு பொம்மை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.
07-09-2025 | 08:32