இன்றைய போட்டோ
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் சேவையை பிரதமர் மோடி விரைவில் துவக்கி வைக்க உள்ளார். முதல் ரயில் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள ஹவுரா- அசாமின் குவஹாத்தி இடையே இயக்கப்பட உள்ளது. ஸ்லீப்பர் ரயிலின் உட்புற வசதிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இடம்: புதுடில்லி.
04-01-2026 | 08:45
மேலும் இன்றைய போட்டோ
கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
21-05-2026 | 22:49
சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-05-2026 | 18:44
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
21-05-2026 | 18:43
வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.
21-05-2026 | 18:42
சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.
21-05-2026 | 18:41