உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உக்ரைனில் கீவ் நகரில் உள்ள டர்னிட்சியா அனல் மின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியாளர்கள்.

05-02-2026 | 22:33


மேலும் இன்றைய போட்டோ

தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.

05-02-2026 | 22:26


திருவள்ளூர் தனியார் பள்ளியில் நடந்த உலக சாதனைக்காக 3964 அடியில் மூவர்ண தேசிய கொடியை நான்காயிரம் மாணவ மாணவிகள் தாங்கி ஏந்திச் சென்றனர்

05-02-2026 | 22:24


டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

05-02-2026 | 22:24


திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் வெளியே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு

05-02-2026 | 22:14


திருப்பூர், பூமார்க்கெட்டில்கூட்டம் அதிகமாக இருந்தது.

05-02-2026 | 22:14


திருப்பூர், பார்க் ரோட்டில் உள்ள மாவட்ட நூலகத்தில் அமர்ந்து படிக்கும் அறையில் புத்தகம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் வெளியே படிக்கும் வாசகர்கள்.

05-02-2026 | 22:13


சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

05-02-2026 | 22:13


தாம்பரம் அருகே சேலையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள கேரளா மாணவியின் அறையில் சோதனை நடத்திய அமலாக்க துறையினர்

05-02-2026 | 22:12


தைப்பூச விழாவை முன்னிட்டு, தெற்ப உற்சவத்தில் எழுந்தருளிய முத்துக் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை. இடம்: பழநி.

05-02-2026 | 10:07