உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சட்டசபை அருகே 22 ஆம் நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10-02-2026 | 18:17


மேலும் இன்றைய போட்டோ

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து எஸ் பி திவ்யா பேசினார்.

29-09-2026 | 15:52


தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் உடுமலை ஒட்டுக்குளத்தில் குதிரைக்கு பயிற்சி கொடுக்கின்றனர்.

29-09-2026 | 15:51


விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த மினி பஸ் உரிமையாளர்கள் மனு கொடுக்க வந்தனர்.

29-09-2026 | 15:51


செய்தி.விஜயராகவன் படம். யுவராஜ் புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

29-09-2026 | 15:51


உலக இதய தினத்தை முன்னிட்டு தினமலர் நாளிதழ் மற்றும் கே.ஜி., மருத்துவமனை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடையே லோடிங் டோஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது

29-09-2026 | 15:50


புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

29-09-2026 | 15:50


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

29-09-2026 | 15:49


குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிழற்குடை இல்லாததால் வெயிலுக்கு மரத்தடியில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை

29-09-2026 | 15:49


உலக இதய தினத்தை முன்னிட்டு தினமலர் நாளிதழ் மற்றும் கே.ஜி., மருத்துவமனை இணைந்து கோவை விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு லோடிங் டோஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

29-09-2026 | 15:48