உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முக்காடு அணிந்து போராட்டம் நடந்தது.

13-02-2026 | 20:58


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது...

22-11-2026 | 18:42


சென்னை சோழிங்கநல்லூர் அருகே முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நவீன மாடுகள் காப்பகம் மற்றும் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை.இடம் : அக்கரை, சோழிங்கநல்லூர்

22-11-2026 | 18:42


விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூந்தோட்டம் ஆதி வாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

22-11-2026 | 18:41


திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திய பெருமன்.

22-11-2026 | 18:41


விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்கற்களால் இரு கருவறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

22-11-2026 | 18:40


சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

22-11-2026 | 18:05


ரோட்டோரத்தை ஆக்கிரமித்து ‘விளையாடுவதே’ வாகன ஓட்டிகளுக்கு வேலையாய் போச்சு. இடம்: மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு.

22-11-2026 | 18:04


மதுரை கூடல்புதுார் அஞ்சல்நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச்சில் புது நன்மை பெற்ற குழந்தைகளுடன் பாதிரியார்கள்.

22-11-2026 | 18:04


பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி ரோடு சேதமடைந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது.

22-11-2026 | 18:04