உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கும், மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்குள் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர். இடம்: தலைமைச்செயலகம், சென்னை.

17-02-2026 | 15:33


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்ட வாகனங்களை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போக்குவரத்து போலீசார் அகற்றினர்

20-02-2026 | 19:54


திருப்பூர், சின்னான் நகரில் இருந்து பெத்தி செட்டிபுரம் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது.

20-02-2026 | 19:54


திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் உலக தாய்மொழி தின உறுதிமொழி எடுத்துக் கொண்ட பணியாளர்கள் தங்கள் கையெழுத்தை தமிழில் எழுதிக் கொடுத்தனர்.

20-02-2026 | 19:54


ஊட்டி காந்தள் முக்கோணம் பகுதியில், கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளது.

20-02-2026 | 19:53


பொள்ளாச்சி நாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில் திறந்தவெளி கிணறு உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

20-02-2026 | 19:53


உடுமலை அருகே மானுப்பட்டி கிராம ஊராட்சியில் பசுமை குடிலில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்.

20-02-2026 | 19:53


விழுப்புரம் அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்க சுட ,சுட மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 தயார் செய்யும் பணி நடைபெற்றது.

20-02-2026 | 19:52


ஆக்கிரமிப்பு அட்டகாசம்: சிவகங்கை அரசு மருத்துவமனை எதிரே பஸ்கள் வந்து திரும்பும் இடத்தில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பதால் இடையூறு ஏற்படுகிறது.

20-02-2026 | 19:51


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்புத்தளத்தில் அடிக்கடி விழும் பள்ளங்களால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.

20-02-2026 | 19:51