இன்றைய போட்டோ
ஆந்திராவில் அமராவதி அருகே உண்டவல்லி கிராமத்தில் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, பெண் விவசாயி ஒருவர் அளித்த விளக்கத்தை, ஆர்வமுடன் கேட்டறிந்த அமெரிக்க தொழிலதிபரும், மை்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ். உடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
17-02-2026 | 15:34
மேலும் இன்றைய போட்டோ
புறநகர் ரயில்கள் தட்டுப்பாட்டால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதியே பொதுமக்கள்
20-02-2026 | 20:08
தேங்காய் திட்டு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து பெண் பலியானதையடுத்து உப்பளம் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா படகுகளை சப் கலெக்டர் அகில் புத்தி ஆய்வு செய்தார்.
20-02-2026 | 20:08
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முதுகலை மாணவர்கள் இலவச லேப்டாப் வழங்காததை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.
20-02-2026 | 20:06
உடன் இடமிருந்து வலம் அமைப்பின் தலைவர் ராம்குமார் சிங்காரம், ஜாபர், கே.வி. சுந்தர், ஏர் இந்தியா கிருஷ்ணன், செயலாளர் ராஜா, பொருளாளர் ஸ்ரீதேவி. இடம்: சவேரா ஹோட்டல், மயிலாப்பூர், சென்னை
20-02-2026 | 20:06
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பராமரிப்பு இன்றி செடிகள் வளர்ந்து மாநகராட்சி கழிவு நீர் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
20-02-2026 | 19:54
புதுச்சேரி காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்ட வாகனங்களை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போக்குவரத்து போலீசார் அகற்றினர்
20-02-2026 | 19:54