உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி காவேரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வரும் மூங்கில் பூங்கா பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

19-02-2026 | 14:27


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை முகத்துவாரத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று படகு விபத்துக்குள்ளான இடத்தை டி.ஐ.ஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

19-02-2026 | 22:50


காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மகளிர் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த உ வே சா அவர்களின் 172 வது பிறந்தநாள் விழா மற்றும் தொல்லியல் சார் பதிவுகள் என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்.

19-02-2026 | 22:50


தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன..

19-02-2026 | 22:49


திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்..

19-02-2026 | 22:49


2009ல் வழக்கறிஞருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.

19-02-2026 | 22:49


புதுச்சேரி பழைய துறைமுகத்தில் சுற்றுலா பொருள் கண்காட்சியை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்

19-02-2026 | 22:47


திருவான்மியூர் கடற்கரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகள்

19-02-2026 | 22:47


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பெரியபள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

19-02-2026 | 20:17


சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. உடன் எம்.எல்.ஏக்கள்.

19-02-2026 | 17:24