உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளரை தேர்தல் பரப்புரையின் பொழுது வரவேற்க காத்திருந்த பொதுமக்கள் இடம்: குரோம்பேட்டை பாரதிபுரம்

07-04-2026 | 20:27


மேலும் இன்றைய போட்டோ

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பருவ கால பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: கோயம்பேடு

29-09-2026 | 21:54


வீரங்கால் ஓடையில் அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் களிமண் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்.இடம் : வேளச்சேரி

29-09-2026 | 21:54


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகு சங்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

29-09-2026 | 21:54


தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் அடவிநயினார் அணை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்...

29-09-2026 | 21:54


பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம். இடம் : பெரம்பூர்

29-09-2026 | 21:53


தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வருவதை ஒட்டி சித்ரா பகுதியில் இருந்து வழிநெடுக்க ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.

29-09-2026 | 21:52


திருப்பூர், முருகம்பாளையம் சாய சுத்திகரிப்பு ஆலையை பார்வையிட்ட பஞ்சாப் குழுவினர்.

29-09-2026 | 21:52


சென்னை பல்கலையில் 170 ம் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் லோகோவை உயர் கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், வெளியிட்டார்

29-09-2026 | 21:52


விழுப்புரம் தலைமை மின் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் வாரியத்தை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

29-09-2026 | 21:50