உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இண்டி கூட்டணி சார்பில் பொன்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் கூட்டம்.

18-04-2026 | 18:28


மேலும் இன்றைய போட்டோ

புதிய கல்வி ஆண்டிற்கான முதலாம் பருவ பாட புத்தகங்கள், கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.

19-04-2026 | 22:11


சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின்சென்னை தேர்தல் அறிக்கையை சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

19-04-2026 | 22:11


திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

19-04-2026 | 22:10


தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம்இடம் : திருவான்மியூர்

19-04-2026 | 22:10


கோவை குமாரசாமி குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படாமல் இருப்பது ஒரு வகையில் பறவைகள் தங்குவதற்காக இருக்குமோ

19-04-2026 | 22:09


கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.

19-04-2026 | 22:09


விழுப்புரம் பெருந்திட்ட வளாக பூங்காவில் தி.மு.க வேட்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வாக்கு சேகரித்தார்.

19-04-2026 | 22:09


சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம்

19-04-2026 | 22:08


கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து வடவள்ளி முத்தப்பன் கோவில் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி.

19-04-2026 | 22:07