உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேனி அருகே வீரபாண்டி பகுதியில் நெல் அறுவடை முடிந்து வைக்கோல்களை கட்டு கட்டாக கட்டி வைத்துள்ளனர்.

28-04-2026 | 19:59


மேலும் இன்றைய போட்டோ

சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்.

29-04-2026 | 08:33


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்ஹாவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடந்தது.

29-04-2026 | 08:29


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

29-04-2026 | 07:15


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் எழுந்தருள கோயிலில் இருந்து புறப்பாடான அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.

29-04-2026 | 06:10


சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது

28-04-2026 | 22:34


சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்

28-04-2026 | 22:34


குட்டி யானையை ஒரு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது.

28-04-2026 | 22:34


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

28-04-2026 | 20:04


குன்றத்தூர் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ பெருவிழா ஏழாம் நாள் தேர் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது

28-04-2026 | 20:04