இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பனைமர ஓலையின் நுனியில் தனது மாளிகையை தானே நேர்த்தியாக கட்டும் தூக்கணாங்குருவிகள்.. இடம்: மணப்படைவீடு, திருநெல்வேலி..
21-05-2026 | 18:39
தாம்பரம் கிஷ்கிந்தா சாலை குறுகிய சாலையாக இருப்பதால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
21-05-2026 | 18:39
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
21-05-2026 | 18:38
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.
21-05-2026 | 18:38
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது.
21-05-2026 | 15:59
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21-05-2026 | 15:59