உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி ரோஜா பூங்காவில், பூத்துள்ள ரோஜாகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கிறது.

15-05-2026 | 15:48


மேலும் இன்றைய போட்டோ

பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை பத்திர பதிவு செய்து மோசடி செய்த வழக்கில் விசாரணைக்காக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

16-07-2026 | 17:55


சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்க குளம் மற்றும் நடைபயிற்சி கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.

16-07-2026 | 17:55


இது போல் ஆபத்தான வீடுகளுக்கு நடுவே உறங்குவது ஆபத்தானதாகும்.. இடம் கோவை, சவுரிபாளையம் பிரிவு அருகே

16-07-2026 | 17:55


2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கம் பணிமனை முன் அரசு போக்குவரத்து சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

16-07-2026 | 17:54


மழைநீர் வடிகால் அமைப்பதற்காக அகற்றப்படும் மரங்கள். இடம்: சத்தி ரோடு

16-07-2026 | 17:54


சிவகங்கை அருகே கொழுக்கட்டைப்பட்டி கிராமத்தில் பள்ளி கட்டிடத்தை இடிப்பதை கண்டித்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

16-07-2026 | 17:54


அகில இந்திய சீனியர் பேட்மிட்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது. விளையாட்டை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்தின் தலைவர் அன்புமணி விளையாடி துவக்கி வைத்தனர்.

16-07-2026 | 17:53


அகில இந்திய சீனியர் பேட்மிட்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்தின் தலைவர் அன்புமணி விளையாடி துவக்கி வைத்தனர்.

16-07-2026 | 17:53


தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் நாட்டுக் கால்வாய். இடம்: திருநீர்மலை

16-07-2026 | 17:52