உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது; சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் முதல் வகுப்பறையில் உற்சாகமாக பாடத்தை கவனிக்கும் மாணவிகள்.

04-06-2026 | 16:15


மேலும் இன்றைய போட்டோ

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்.இடம். திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளி.

04-06-2026 | 16:22


சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் முதல் நாள் பிரேயரில் பங்கேற்ற கொண்ட மாணவ, மாணவிகள்.

04-06-2026 | 16:21


சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்கள்.

04-06-2026 | 16:21


பள்ளிகள் திறப்பு முன்னிட்டு தேனியில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்.

04-06-2026 | 16:20


49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்கள்.

04-06-2026 | 16:13


கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.இடம் :சிமிட்ரிசாலை

04-06-2026 | 13:08


கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்களை மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்.இடம் :சிமிட்ரிசாலை

04-06-2026 | 13:02


கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறந்தவுடன் மாணவியர்களுக்கு பாடபுத்தகங்களை தலைமையாசிரியர் வழங்கினார்.இடம். உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி.

04-06-2026 | 13:02


புதிய புத்தகங்களுடன் மாணவ மாணவிகள் இறைவணக்கத்துடன் தங்களது புதிய கல்வி ஆண்டை தொடங்கினார்கள். இடம்: அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தாம்பரம்

04-06-2026 | 13:02