உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை 33வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பட்டங்களை வழங்கினார்.

28-07-2026 | 22:36


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25 ஆம் ஆண்டு சாதனை விளக்கி பா.ஜ.க., இளைஞர் அணி தீபஜோதி ஊர்வலமாக சென்றனர்.

07-10-2026 | 14:55


சமீபத்தில் பெய்த மழைக்கு உழுத நிலத்தில் மக்காச்சோள விதைகளை விதைக்கும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை அருகே சின்னவீரம்பட்டி.

07-10-2026 | 14:55


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25ம் ஆண்டு சாதனை விளக்கி பாஜ இளைஞர் அணி சார்பில் உறுதிமொழி ஏற்றனர்.

07-10-2026 | 14:54


விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடந்தது.

07-10-2026 | 14:54


உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் .

07-10-2026 | 14:52


கடலூரில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.

07-10-2026 | 14:52


மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பர்லியார் அருகே காரின் மேல் உருண்டு விழுந்த பாறை.

07-10-2026 | 14:47


ஊட்டி சேரிங்கிராஸ் பகுதி, கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது.

07-10-2026 | 14:47


என்னதான் நீர் நிலைகளை சுத்தம் செய்தாலும் அவற்றை அசுத்தம் ஆக்குவது அப்பகுதியில் இருக்கும் மக்கள் தான் அவர்கள் மாறாமல் இதற்கு ஒரு விடிவு வராது. இடம்: ரத்தினபுரி சங்கனூர் ஓடை.

07-10-2026 | 14:46