உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ல் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடி என்பதை வலியுறுத்தி பாஜ பேரணி நடத்தி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் பவானிபூரில் பாஜவை சேர்ந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்த பேரணியில் மக்கள் திரளாக பங்கேற்றனர்.

08-08-2026 | 07:22


மேலும் இன்றைய போட்டோ

சேர் தூர் வாரும் பணி தொடர்பாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் பில்லூர் அணையை பார்வையிட்டார்.அருகில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.

09-08-2026 | 18:11


பருவ மழை குறைந்து வருவதால் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளது.

09-08-2026 | 18:10


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.முருகன்.

09-08-2026 | 18:10


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.டி.சுமதி.

09-08-2026 | 18:10


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.அல்லி.

09-08-2026 | 18:09


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி திருமகள்.

09-08-2026 | 18:09


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.முருகேசன்.

09-08-2026 | 18:09


ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தனது தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

09-08-2026 | 18:06


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி என்.குணசேகரன்.

09-08-2026 | 18:05