உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை பதஞ்சலி சில்க்ஸின் புரட்டாசி பட்டுத் திருவிழா சிறப்புத்தள்ளுபடி விற்பனையில் ஆர்வமுடன் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.

10-10-2026 | 01:16


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் முன் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது.

14-10-2026 | 14:18


தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்காக, இடிக்கப்பட்ட எல்.ஆர்.ஜி கல்லூரி காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நடந்தது.

14-10-2026 | 14:18


குடைக்குள் வெயில்.! கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் நேரு ஸ்டேடியத்தில் விளையாட வந்த மாணவிகள் குடைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

14-10-2026 | 14:18


உணவைத் தேடி தென்னை தோப்புகளில் வலம் வரும் மயில்.இடம்.உடுமலை.

14-10-2026 | 14:17


ஊட்டி அருகே அவலாஞ்சி அணையில், பருவமழை பொய்த்தலால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

14-10-2026 | 14:17


கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன. நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன்.

14-10-2026 | 14:17


தாம்பரத்தில் திடீரென பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியடைந்தது.

14-10-2026 | 14:16


தாம்பரத்தில் திடீரென பெய்த பரவலான மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியடைந்தது.

14-10-2026 | 14:16


மத்திய அரசின் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தாம்பரத்தில் சிறப்பு முகாம் நடந்தது.

14-10-2026 | 14:15