உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வரி வசூலர் பிரதீப் கைது செய்யப்பட்டார்.

21-10-2026 | 21:55


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த மேக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநல இயக்குனர் பிருந்தா தேவி. உடன் கலெக்டர் வந்தனா கார்க்

22-10-2026 | 16:02


திருச்சி கோட்டம் வணிக முதன்மை மேலாளர் வெங்கட்ராகவன் ரயில் பயணிகள் மற்றும் ரயில் நிலைய ஊழியர்களிடம் அடிப்படை வசதி மற்றும் குறைகளை குறித்து கேட்டு அறிந்தார். இடம்: திருவண்ணாமலை ரயில் நிலையம்.

22-10-2026 | 16:00


டில்லி, சர்போஜனின் துர்கா பூனை சமிதியில், தசரா திருவிழாவின் இறுதி நாளையொட்டி, சிந்துார் கேலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி.

22-10-2026 | 15:24


புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது.

22-10-2026 | 09:29


மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் கற்கள் பெயர்ந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

22-10-2026 | 00:45


சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை சேப்பாக்கம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில்,மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த துளி இலச்சினையை முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்தார்.உடன் உயரதிகாரிகள்.

21-10-2026 | 22:27


சென்னையில் நேற்று( அக்டோபர் 20) இரவு முதல் காலை வரை பெய்த கனமழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கி நிற்கும் மழைநீர்.

21-10-2026 | 22:26


மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1,041வது சதய விழாவான பிறந்த நாளை முன்னிட்டு,1,041 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நடந்தது.

21-10-2026 | 22:26


கர்நாடகாவில் புகழ்பெற்ற மைசூரு தசாரா திருவிழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் சிவக்குமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றனர்.

21-10-2026 | 22:26