உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தொடர் மழையால் குளிர்ந்த கோவையால், குடை போல் மரத்தின் கீழ் செல்லும் பொது மக்கள், இடம்: கோவை, செம்மொழி பூங்கா

23-10-2026 | 20:52


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் மழைநீர் அதிகளவு சென்றதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.

26-10-2026 | 14:28


திருப்பூர், அணைப்புதூர் பகுதியில் உள்ள நல்லாறு தூர்வாரியதால் சீராக செல்லும் தண்ணீர்.

26-10-2026 | 14:27


திருப்பூர், நொய்யலில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அழகாக காட்சியளித்தது. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கியுள்ளது.இடம் :- காசிபாளையம்.

26-10-2026 | 14:27


திருப்பூர், நொய்யலில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அழகாக காட்சியளித்தது. இடம் :- காசிபாளையம்.

26-10-2026 | 14:27


திருப்பூர், அணைப்புதூர் பகுதியில் உள்ள நல்லாறு தூர்வாரியதால் சீராக செல்லும் தண்ணீர்.

26-10-2026 | 14:26


பொள்ளாச்சி சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

26-10-2026 | 14:26


பத்திரப்பதிவு முறையில் பழைய முறையை தொடர கூறி கோவை ரெட் பீல்ட்ஸ் அருகேயுள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

26-10-2026 | 14:26


தொடர் மழையால் விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

26-10-2026 | 14:26


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காட்டூரிலுள்ள என். டி. சி., மில் முன்பு அனைத்து தொழிலாளர்களும் வீடு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

26-10-2026 | 14:26