இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காங்., மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அருகில் மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் கோபால்.
27-10-2026 | 17:14
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை மேல்பட்டு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட சாலையை கலெக்டர் நல்லசிவன் ஆய்வு செய்தார்.
27-10-2026 | 17:04
திருவண்ணாமலை அடுத்த பவுத்திரம் கிராமத்தில், கழிவு நீர் கால்வாய் அமைப்பதில், முறைகேடு நடந்ததாக தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரி இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
27-10-2026 | 17:03
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்பயிர் கிராமத்தில், அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டவீடுகளை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்த கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டர் வந்தனா கார்க்கிடம் மனு கொடுத்தனர்.
27-10-2026 | 17:02
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் சகடை வாகனங்கள் பழுது பார்த்து சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்.
27-10-2026 | 17:01
ஐப்பசி மாத அஸ்வினி நடசத்திரம் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகே உள்ள கல்யாணசுந்தரேசர் அன்ன அபிஷேக அலங்காரத்தில் அருள் பாலித்தினர்.
27-10-2026 | 17:00
தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது
27-10-2026 | 16:59