உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவையில் பெய்த கனமழையைடுத்து மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: மேட்டுப்பாளையம் ரோடு

25-10-2026 | 17:53


மேலும் இன்றைய போட்டோ

கடலாடி பத்திரப்பதிவு அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதி முழுவதும் மழை நீரால் தேங்கியுள்ளது.

26-10-2026 | 15:54


வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர் தலைமையிலான அலுவலர்கள், நேற்று, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

26-10-2026 | 15:54


திருப்பூர், நொய்யலில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அணைக்காடு பகுதியில் உள்ள தடுப்பணையில் அருவி போல் செல்லம் தண்ணீர்.

26-10-2026 | 14:28


பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் மழைநீர் அதிகளவு சென்றதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.

26-10-2026 | 14:28


திருப்பூர், அணைப்புதூர் பகுதியில் உள்ள நல்லாறு தூர்வாரியதால் சீராக செல்லும் தண்ணீர்.

26-10-2026 | 14:27


திருப்பூர், நொய்யலில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அழகாக காட்சியளித்தது. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கியுள்ளது.இடம் :- காசிபாளையம்.

26-10-2026 | 14:27


திருப்பூர், நொய்யலில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அழகாக காட்சியளித்தது. இடம் :- காசிபாளையம்.

26-10-2026 | 14:27


திருப்பூர், அணைப்புதூர் பகுதியில் உள்ள நல்லாறு தூர்வாரியதால் சீராக செல்லும் தண்ணீர்.

26-10-2026 | 14:26


பொள்ளாச்சி சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

26-10-2026 | 14:26