இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், நெருப்பெருச்சல், தோட்டத்து பாளையத்தில் உள்ள குடியிருப்பில் 1 டன் அளவு குட்கா போதை பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
28-10-2026 | 15:30
விருத்தாசலம் அடுத்த எருமனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 10 மாதங்களாக நெல் மூட்டைகள் எடுக்காமல் மழையில் நனைந்து சாக்குகள் மக்கி நெல் வீணாகி உள்ளன.
28-10-2026 | 15:29

பெண் குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தந்தை உட்பட ஐந்து பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.
28-10-2026 | 15:28
காற்று அடைத்த ரப்பர் டியுப் மூலம் தண்ணீரில் நீந்தி தாமரை மொட்டுக்களை பறிக்கும் மூதாட்டி.இடம்.உடுமலை சின்னவீரம்பட்டி.
28-10-2026 | 15:28
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் அடித்து வரப்பட்ட மணலை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
28-10-2026 | 14:26