உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு பாஜ கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. அதில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மெகா கரப்பான் பூச்சி பொம்மை.

30-10-2026 | 18:59


மேலும் இன்றைய போட்டோ

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாள் நேற்று (நவ.1) கொண்டாடப்பட்டது. இதற்கு காரணமான தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் சிலைக்கு மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இடம்: மதுரை தினமலர் அலுவலகம்.

01-11-2026 | 23:59


மதுரையில் நடந்த உசிலம்பட்டி எஸ்.ஓ.ராமசாமி-அங்கம்மாள், மதுரை கரிமேடு நடராஜன்-சரஸ்வதி ஆகியோர் இல்ல திருமணவிழாவில் மணமக்கள் சிபிராம்-நேகாவுடன் குடும்பத்தினர்கள்.

01-11-2026 | 23:59


தங்கமயில் ஜுவல்லரி, நேதாஜி ரோடு.

01-11-2026 | 23:59


வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் திறப்பு விழா, கோவை காந்திபுரம் 100அடி ரோட்டில் நேற்று நடந்தது. இதில் (இடமிருந்து) வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் நிர்வாகி உம்மிடி சண்முகபிரியா, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பிரியா சதீஷ், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் ஜிதேந்திர உம்மிடி, அமரேந்திரன் உம்மிடி, சிதாஷ் உம்மிடி மற்றும் செயல் இயக்குநர் தியா உம்மிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

01-11-2026 | 23:46


டி.என்.பிஎஸ்.சி., குரூப் 2 தேர்வை எழுதிய பட்டதாரிகள். இடம்: திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி

01-11-2026 | 22:08


திருவண்ணாமலை உழவர் சந்தையில் இயற்கை விளைபொருட்கள் விற்பனை துவங்கியது. ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.

01-11-2026 | 22:08


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனங்களுக்கு பாலிஷ் போடும் பணியில் பணியாளர்கள்.

01-11-2026 | 22:08


விடுமுறை நாள் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

01-11-2026 | 22:05


பருவமழை காலத்தில் வலசை வரும் ஆசிய குடை நாரை பறவைகள் உடுமலை பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளன.

01-11-2026 | 22:03