உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகைக்கு வந்திருக்கும் புதுவிதமான பட்டாசுகள். இடம்: கோவை, பூ மார்கெட்

01-11-2026 | 14:27


மேலும் இன்றைய போட்டோ

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

01-11-2026 | 14:30


மேட்டுப்பாளையம் பருவமழை காரணமாக பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்கிறது. நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தியுள்ளது.

01-11-2026 | 14:29


சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் குரூப் 2 தேர்வு எழுத ஏராளமான மாணவர்கள் வந்தனர்.

01-11-2026 | 14:28


உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எடைமேடை நிலையம் பயன்பாடு இன்றி வீணாக கிடக்கிறது.

01-11-2026 | 12:40


பருவ மழை காரணமாக கிராம பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இடம்: காரமடை பெட்டத்தம்மன் கோவில் செல்லும் வழியில்.

01-11-2026 | 12:39


தஞ்சாவூர் - மானாமதுரை பைபாஸ் ரோட்டின் ஓரத்தில் மலர்கள் பூத்து கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

01-11-2026 | 10:44


ஆட்டோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இடம், திண்டுக்கல் மெயின் ரோடு.

01-11-2026 | 10:43


திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி படி தீவிரமாக நடந்து வருகிறது.

01-11-2026 | 10:43


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 A தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களை சரி பார்த்த போலீசார். இடம்: கோவை.

01-11-2026 | 10:41