உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை புதிய சுரங்க பாலம் திறக்கப்படாமல் காலதாமதம் ஆகுகிறது.

12-11-2026 | 15:25


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துபுதூரில் இருந்து பெரியாண்டிபாளையம் பிரிவு வரை உள்ள மாநில நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

12-11-2026 | 15:27


திருப்பூர், நட்ராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது.

12-11-2026 | 15:26


தினமலர் செய்தி எதிரொலி, திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் செடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

12-11-2026 | 15:26


திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பட்டியலை கலெக்டர் திருக்குமரன் வெளியிட்டார். அருகில் ஆர்.டி.ஓ சிவபிராகஷம் மற்றும் அரசியல் கட்சியினர்.

12-11-2026 | 15:25


திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தயாராக உள்ள கேக்.

12-11-2026 | 15:24


ஆட்டோவைப் போல் கால் டாக்ஸிகளையும் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பினர் கோயம்பேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தினர்.

12-11-2026 | 15:23


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.

12-11-2026 | 15:19


திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்க தயராக உள்ளது.

12-11-2026 | 13:54


திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது.

12-11-2026 | 13:53