இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யாமல் கற்கள் வைத்து மூடப்பட்ட இடம்: சேரன்நகர், காந்தி நகர்.
12-11-2026 | 15:36
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி பகுதியில் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே இருந்த கடையில் மோதிய விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்.
12-11-2026 | 15:34
விழுப்புரம் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டார்.
12-11-2026 | 15:34
காரைக்காலில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களை கரையேறும்படி எச்சரித்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டன.
12-11-2026 | 15:34
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
12-11-2026 | 15:32
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டார்
12-11-2026 | 15:32