இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறைகள் மற்றும் மண் திட்டுக்கள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
12-11-2026 | 20:08
புதுச்சேரி அரசு பல் மருத்து கல்லுரி ஊழியர்கள் சம்பள பணம் மாயமான வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
12-11-2026 | 20:08
அரசு மாநகர போக்குவரத்து பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகையில் வெற்றி பயணம் அறிவிப்பு பெரிய அளவில் வருவது செல்லும் இடம் சிறிய அளவு தெரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
12-11-2026 | 20:07
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மகா பெரியவா பாகம் 16 (தமிழ்) மற்றும் பாகம் 4 (ஆங்கிலம்) நூல்கள் வெளியீட்டு விழா சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்தது.
12-11-2026 | 20:06
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலிக்கின்றது.
12-11-2026 | 20:06
கடலுார் மாநகர அ.தி்.மு.க., செயலாளர் கார்த்திகேயன் தனது பிறந்த நாளையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
12-11-2026 | 19:04
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மூவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் மணிக்கூண்டு அருகே பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12-11-2026 | 18:54