இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை,சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் மற்றும் வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ் சந்தித்து பேசினார். இடம்:விஜயவாடா,ஆந்திரா
12-11-2026 | 21:46
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
12-11-2026 | 20:08
ஊட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறைகள் மற்றும் மண் திட்டுக்கள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
12-11-2026 | 20:08
புதுச்சேரி அரசு பல் மருத்து கல்லுரி ஊழியர்கள் சம்பள பணம் மாயமான வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
12-11-2026 | 20:08
அரசு மாநகர போக்குவரத்து பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகையில் வெற்றி பயணம் அறிவிப்பு பெரிய அளவில் வருவது செல்லும் இடம் சிறிய அளவு தெரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
12-11-2026 | 20:07
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மகா பெரியவா பாகம் 16 (தமிழ்) மற்றும் பாகம் 4 (ஆங்கிலம்) நூல்கள் வெளியீட்டு விழா சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்தது.
12-11-2026 | 20:06