உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

15-11-2026 | 21:12


மேலும் இன்றைய போட்டோ

திருத்தணி முருகனுக்கு, 5 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.

15-11-2026 | 20:06


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கீழகொம்புகாரனேந்தலில் வள்ளி,தெய்வானையுடன் கந்தசாமி.

15-11-2026 | 19:52


சுப்ரமணிய சுவாமி கோயில் பரமக்குடி.

15-11-2026 | 19:24


டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் சுவாமிநாத சுவாமி சேவா சமாஜம் இணைந்து, டில்லி ராமகிருஷ்ணாபுரம் உத்தர சுவாமிமலை கோவிலில் நடத்திய கந்த சஷ்டி விழாவில், ஸ்ரீதர் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார். சித்தேஷ் கணேஷ் – வயலின், ராதுல் குமார் – மிருதங்கம் வாசித்தனர். சமாஜம் துணைத் தலைவர் சுவாமிநாதன், சபா கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

15-11-2026 | 19:04


ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் முருகன், சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

15-11-2026 | 18:54


புயல் எச்சரிக்கை காரணமாக கிரேன் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்படும் பைபர் படகுகள். இடம்: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம்.

15-11-2026 | 17:37


புயல் சின்னம் காரணமாக காசிமேட்டில் மீன் வாங்க வந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

15-11-2026 | 17:36


புயல் எச்சரிக்கை காரணமாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள். இடம்: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம்.

15-11-2026 | 17:34


சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிமூட்டமாக காட்சியளித்தது. பனிமூட்டத்திற்கு இடையே செல்லும் ரயில். இடம்: அம்பத்தூர்.

15-11-2026 | 17:33