உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குன்றத்தூர் முருகன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் வாயிலில் சந்தன அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகர் வள்ளி தெய்வானை.

16-11-2026 | 21:19


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ., காலனி சாலமேடு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வள்ளி தெய்வானையோடு திருக்கல்யாணம் நடந்தது.

16-11-2026 | 21:20


சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாக கந்த சஷ்டி பெருவிழாவில் இறுதி நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடந்தது.

16-11-2026 | 21:20


குன்றத்தூர் முருகன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வில் மக்கள் குடும்பம் குடும்பமாக திரளாக வந்து தரிசித்தனர்

16-11-2026 | 21:19


திருகல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்

16-11-2026 | 20:52


கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் திருக்கல்யாணத்தைக் காண கூடியிருந்த பக்தர்கள்.

16-11-2026 | 20:22


திருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்ட் எதிரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மார்கெட் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

16-11-2026 | 20:21


சென்னையில் உள்ள கந்தகோட்டம் கோவிலில் முத்துக்குமாரசாமி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இடம்: பூங்கா நகர், பிராட்வே.

16-11-2026 | 20:21


சென்னையில் உள்ள கந்தகோட்டம் கோவிலில் முத்துக்குமாரசாமி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இடம்: பூங்கா நகர், பிராட்வே.

16-11-2026 | 20:20


என்.ரவிச்சந்திரன் - சங்கரி ரவிச்சந்திரன் ஆகியோரின் மகன் விஷால் நாராயணனுக்கும், பெங்களூரு ஜெகதீஷ் பாட்டில் - அனுபமா ஜெகதீஷ் பாட்டில் பாட்டில் ஆகியோரின் மகள் ரிஷா பாட்டில் திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது.திருமணத்தை திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

16-11-2026 | 20:04