இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் வள்ள தெய்வானை சமேத அருள்பாலித்த சுப்ரமணியசுவாமி.
16-11-2026 | 22:55
ஊட்டி கோடப்பமந்து பகுதியில் உள்ள தோட்டத்தில் கடைபோகத்துக்கான மலை காய்கறி பயிரிடுவதற்காக டிராக்டர் உதவியுடன் நிலத்தை தயார் செய்யும் பணி நடந்தது
16-11-2026 | 22:54
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள்( நவம்பர் 16) காலை உச்சத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சந்திரசேகர் (உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்)மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
16-11-2026 | 22:54
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள்( நவம்பர் 16) காலை உற்சவத்தில், மாட வீதி உலா வந்து போது வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய விநாயகரை வணங்கிய புது வரவான குட்டி யானை நமச்சிவாயம்
16-11-2026 | 22:54
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் கோவில் திருக்கல்யாணம் மண்டபத்தில் இருந்து மாடவீதி புறப்பட்ட பஞ்சமூர்த்திகள்.
16-11-2026 | 22:54
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் கோவில் ராஜகோபுரத்திலிருந்து மாடவீதி புறப்பட்ட பஞ்சமூர்த்திகள்.
16-11-2026 | 22:53