இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே கிழக்கு ரத வீதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம் பல நாட்களாக அகற்றாமல் உள்ளதால் இடையூறு ஏற்படுகிறது.
17-11-2026 | 16:20
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.
17-11-2026 | 16:19
கோவை ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகள் நடந்து செல்லும் பாதையை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
17-11-2026 | 16:19
கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஐயப்பன் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
17-11-2026 | 16:18
சென்னை நகரில் காய்ச்சல் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு, உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இடம்: பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆறு.
17-11-2026 | 16:17