உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் மாலை அணிய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

17-11-2026 | 16:20


மேலும் இன்றைய போட்டோ

மழை பெய்ததை தொடர்ந்து பழநி இடும்பன் குளம் பகுதியில் நெல் நாற்று நடவு செய்ய வயல்களை தயார் செய்து வைத்துள்ளனர்.

17-11-2026 | 16:19


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.

17-11-2026 | 16:19


கோவை ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகள் நடந்து செல்லும் பாதையை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

17-11-2026 | 16:19


ஊட்டி ரேஸ்கோர்சில், சூழல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

17-11-2026 | 16:18


கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஐயப்பன் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

17-11-2026 | 16:18


சென்னை நகரில் காய்ச்சல் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு, உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இடம்: பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆறு.

17-11-2026 | 16:17


ஊட்டியில் அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டது.

17-11-2026 | 14:43


விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சன்னதியில் கார்த்திகை மாதம் முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.

17-11-2026 | 14:04


புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் நினைவு நாளை முன்னிட்டு சமாதியை தரிசிக்க பக்தர்கள் காத்திருந்தனர்.

17-11-2026 | 14:03