இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தினகரன், காஞ்சிபுரம். 8925331293, 17/11/2026, 08:26 Pm படவிளக்கம் Kacha, Kacha 1 : காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் குளத்தில் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு நேற்று தெப்ப உத்சவம் நடைபெற்றது. Kacha 2 : தெப்பலில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர்
17-11-2026 | 21:00
சேவூர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், கார்த்திகை மாத முதல் செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.
17-11-2026 | 20:22
சபாஷ் : விழுப்புரம் அடுத்த பூத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க ஆசிரியர்கள் போக்குவரத்து நிறுத்தி வழியனுப்பி வைத்தனர்.
17-11-2026 | 20:06
கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் சென்டர் மீடியாவில் உடைந்து கிடக்கும் சோலார் மின்விளக்கு
17-11-2026 | 20:05
புதுச்சேரி காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்கால் அருகே சாலையில் ஆயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் தண்ணீர் பீச்சி சுத்தம் செய்தனர்.
17-11-2026 | 19:41
கோ சேவா சமிதி சார்பில், கோபாஷ்டமியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கோ பூஜை நடந்தது.
17-11-2026 | 19:41