இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.
21-11-2026 | 14:00
கோவையில் அடுத்த மாதம் நடக்க உள்ள மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் அசோசியேசன் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் வெளியிட்டார்.
21-11-2026 | 13:59
ஆதரவற்றோர் மீட்புக் குழு மொபைல் எண் திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
21-11-2026 | 09:11