உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.

21-11-2026 | 14:00


மேலும் இன்றைய போட்டோ

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் கோவை அரசு கலைக் கல்லூரியில் நடந்தது.

21-11-2026 | 14:00


திருவள்ளூரில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் புதிய ஷோரூமினை, திரைப்பட நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

21-11-2026 | 13:59


கோவையில் அடுத்த மாதம் நடக்க உள்ள மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் அசோசியேசன் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் வெளியிட்டார்.

21-11-2026 | 13:59


திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் நடைபாதை அமைக்க அளவீடு செய்யும் பணி நடக்கிறது.

21-11-2026 | 09:11


ஆதரவற்றோர் மீட்புக் குழு மொபைல் எண் திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

21-11-2026 | 09:11


விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் கட்டுமானம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

21-11-2026 | 07:57


விழுப்புரம். அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அளவிலான மூன்றாம் ஆண்டு தடகளப் போட்டிகள் நடந்தது.

21-11-2026 | 07:57


கோவை உக்கடம் போக்குவரத்து கிளையை மாற்றக்கூடாது என வலியுறுத்தி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

21-11-2026 | 07:56


மிதவை பொக்லைன் இயந்திரம் மூலம் கோவை வாலாங்குலத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

21-11-2026 | 07:56