இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர் மண்ணரை, யுவராஜ் டையிங் முன்பு, குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக ரோட்டில் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
21-11-2026 | 18:41
சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பாலத்தின்இருபுறமும் கருங்கற்கள் மூலம் தடுப்பு கட்டை அமைத்து பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இடம்:மரக்காணம் புறவழி சாலை அருகே..
21-11-2026 | 18:40
விக்கிரவாண்டி சரவணா ஸ்டோர்ஸ் தீபாவளி பண்டிகையை விற்பனை முன்னிட்டு நடந்த குலுக்கல் நடந்தது.
21-11-2026 | 18:39
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசின் முக்கியமான அலுவலகங்கள் செயல்படும் சேனாபவன் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள தூசி மற்றும் மண்ணை அப்புறப்படுத்த உயர் அழுத்த தண்ணீர் தெளிப்பான் மூலம் டெல்லி மெட்ரோ கார்ப்பரேஷன் சார்பில் சுத்தம் செய்தனர்.
21-11-2026 | 18:32
‘கட்டிங்’ கொடுத்தால் கல்லுாரி ரோட்டோரத்தையும் ஆக்கிரமிக்கலாம் போல. இடம்: மதுரை லேடிடோக் கல்லுாரி ரோடு.
21-11-2026 | 18:28
மதுரை ஓம் சாதனா சி.பி.எஸ்.இ., பள்ளயில் மாமதுரை சிரிப்பு சிந்தனை மன்றம் துவக்க விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்(இடமிருந்து 3வது) பங்கேற்றார். வலமிருந்து பள்ளி இயக்குநர் ரிதினி, துணைத் தாளாளர் கவின்ராஜ், தாளாளர் கண்ணன், முதல்வர்கள் சுபாஷினி, சசிகலா.
21-11-2026 | 18:28