உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர் ஆண்டிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் அருகில் நொய்யலாற்றின் கரையில் முறையாக நடவு செய்யப்படாத மரக்கன்றுகள்.

24-11-2026 | 13:12


மேலும் இன்றைய போட்டோ

உடுமலை தாந்தோணி ஊராட்சி சேரன் நகரில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சிறுவர் பூங்கா.

24-11-2026 | 13:08


திருப்பூர் தாராபுரத்தில் தார் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

24-11-2026 | 13:08


திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் மலைக்கு சென்ற மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள்.

24-11-2026 | 12:16


மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் ஆய்வு செய்த கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன்.

24-11-2026 | 12:15


அன்னூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் முருகன், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்; திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை என்றும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

24-11-2026 | 12:15


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் தேரோட்டம் நடந்தது; திருத்தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

24-11-2026 | 11:41


இந்த ஆண்டு புதிய அகல். இடம். விருத்தாசலம் செராமிக்.

24-11-2026 | 09:23


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

24-11-2026 | 09:23


பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கூட்டமாய் உணவை தேடி குவிந்துள்ளவாத்துகள். இடம்: அக்கரை

24-11-2026 | 09:22