உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தாம்பரம் வேளச்சேரி முகுந்த் வரதராஜன் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இடம் :கிழக்கு தாம்பரம்

24-11-2026 | 17:27


மேலும் இன்றைய போட்டோ

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தரிசனத்திற்காக மலை ஏறிய பக்தர்கள்.

24-11-2026 | 17:26


மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், கொரட்டூர் ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

24-11-2026 | 17:26


சென்னையில் காலை முதல் பெய்த லேசான சாரல் மழையால் நண்பகல்வரை நீடித்த பனி மூட்டம் காரணமாக புகை மூட்டமாக காட்சியளிக்கும் கடற்கரை.இடம் : பெசன்ட் நகர்

24-11-2026 | 17:25


சென்னை நகரில் நேற்று கரூர் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல்.

24-11-2026 | 17:24


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டணி சார்பில் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் சமையல் செய்தனர்.

24-11-2026 | 17:24


கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

24-11-2026 | 17:24


கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மலைக்கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

24-11-2026 | 17:24


வீட்டு காவலில் உள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

24-11-2026 | 17:24


பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது வெயில் இல்லாமல் வெண்மேகம் தரை இயங்குவது போல காட்சியளித்தது. இடம், திண்டுக்கல்-சிலுவத்தூர் ரோடு ரயில்வே மேம்பாலம்.

24-11-2026 | 17:23