மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர் செரங்காடு பி.ஏ .பி நகர் மெயின் ரோடு முழுவதும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
25-11-2026 | 14:09
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஹிந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
25-11-2026 | 14:08
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் விதிகளை மீறி பிளக்ஸ் கட்டப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
25-11-2026 | 14:08
திருப்பூர் வடக்கு ஆர்டிஓ ஓட்டுநர் தேர்வு தளம் அருகில் மழை நீர் தேங்குவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.
25-11-2026 | 14:07
திருப்பூர் நகருக்குள் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் உள்ள சுரங்க பாலங்கள் முழுவதும் மழை நீர் தேங்கும் வகையில் உள்ளது. இடம்: காலேஜ் ரோடு.
25-11-2026 | 14:06