உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ராமநாதபுரம்- மதுரை ரோடு மழை நீர் குழம்போடு குளம் போல தேங்கி உள்ளது

25-11-2026 | 16:40


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி கடற்கரையில் நடந்த சி விஜில் கடலோர பாதுகாப்பு பயிற்சியை யொட்டி சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

25-11-2026 | 16:43


விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25-11-2026 | 16:43


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்:மின்ட் சுப்புராயன் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை

25-11-2026 | 16:43


விருத்தாசலம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் உள்வாங்கி தொடர்ந்து அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சரி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

25-11-2026 | 16:42


ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மழை நீர் குழம்பு போல தேங்கி உள்ளது

25-11-2026 | 16:41


பல நாட்களுக்கு பிறகு மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது.இடம்: சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு.

25-11-2026 | 16:41


விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

25-11-2026 | 16:40


கடலூரில் மழையால் மாணவிகள் பள்ளிக்கு குடை பிடித்து நனைந்தபடியே சென்றனர்.

25-11-2026 | 16:39


கோவை காந்திபுரம் 100அடி ரோட்டிலுள்ள யு - டர்ன் பகுதியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

25-11-2026 | 16:39