உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பார்வையாளர் சங்க கூட்டத்தில் மாநிலத் தலைவர் சங்கர் பாபு பேசினார் (இடமிருந்து)மாவட்ட செயலாளர் சுப்பையா,மாவட்ட பொறுப்பாளர் மதுபாலன் ,உறுப்பினர் சேதுராமலிங்கம்.

25-11-2026 | 20:30


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டம் நடந்தது.

25-11-2026 | 20:01


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட, பூட்டு, சங் கிலியுடன் வந்து, மக்கள் போராட்டம் நடத்தினர். இடம்: மின்ட் சுப்புராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

25-11-2026 | 20:01


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகி மக்கி வீணாகி வரும் வாகனங்களில் பொருட்கள் திருடு போய் உள்ளது.

25-11-2026 | 20:00


திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ரோடு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

25-11-2026 | 19:59


புதுச்சேரியில் சாலையை தெரியாத அளவிற்கு கனமழை பெய்தது.

25-11-2026 | 19:59


விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25-11-2026 | 19:58


உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 க்கு ஏலம் போனது.

25-11-2026 | 19:57


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது.

25-11-2026 | 19:57


ரத்த நாள நவீன அறுவை சிகிச்சை மூலம் இளம்பெண் உட்பட இருவருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இடம்: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை.

25-11-2026 | 19:55